BEST VIDEOS
Tuesday, 20 December 2011
ஹைகூ-கவிதை.
ஹைகூ-கவிதை- 1
"முன் அனுபவ
சேமிப்பு அடுக்குகள்
நல்ல புத்தகம் ."
ஹைகூ-கவிதை- 2
"காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்ளவா பெரும்
பதவி சுகம் ?"
ஹைகூ-கவிதை- 3
"குளிரைப் போக்க
உறியப்படும் புகை
தவணைக் கொலை ."
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment