Monday, 19 December 2011

படித்ததில் பிடித்தது

எனக்கும் நடக்கிறது
நாள்தோறும் அர்ச்சனை
வேலையின்றி வீட்டில்
எச்சில் இலை போடவந்தேன்
எங்கே போட?
எதிரில் நாயும் மனிதனும்!
குப்பைத் தொட்டியில்
நாய்களின் போராட்டம் இயலாமையுடன்
மனிதக் கூட்டம்
அழும் குழந்தை
தெம்பில்லமால் தாய்
பசி

No comments:

Post a Comment